• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மதுவரி திணைக்களத்தின் தலைமை அலுவலக கட்டடத்தை நிருமாணித்தல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக இலங்கை மதுவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலக கட்டடத்தை ராஜகிரிய பிரதேசத்தில் நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.