• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அஞ்சல் அலுவலகத்தின் பிணை நிதியம்

- தற்போதைய தேவைப்பாடுகளுக்கு ஏற்றவாறு அஞ்சல் அலுவலக பிணைக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு திருத்த சட்டமூலத்தை வரைவதற்கு சட்டவரைநரை அறிவுறுத்தும் பொருட்டு அஞ்சல் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு ஜீவன் குமாரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.