• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தூயவலுசக்தி மற்றும் வலையமைப்பு வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம் - பொது 03 - 220KV அனுப்பீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டம் - லொட் A புதிய பொல்பிட்டிய மற்றும் பாதுக்க கி.வொ.220/132 இரண்டு நெய்யரி உபநிலையங்களை நிருமாணித்தல், பன்னிபிட்டிய நெய்யரி உபநிலையத்தை மேம்படுத்துதல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.