• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடமொன்றையும் அதற்கான நுழைவுப் பாதையையும் நிருமாணித்தல்

- அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கான நிரந்தர கட்டடமொன்றை நிரமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்குவதற்கு அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.