• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பதற்கான தேசிய குழுவின் உத்தியோகபூர்வ காலத்தை நீடித்தல்

- உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பதற்கான தேசிய குழுவின் உத்தியோகபூர்வ காலத்தை 2014‑12‑31 ஆம் திகதி தொடக்கம் 2015‑03‑10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.