• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்மலானை தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் பிரதான அலுவலக மனையிடத்தில் ஐந்து மாடிகளைக் கொண்ட அலுவலகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்

- தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு ஐந்து மாடிகளைக் கொண்ட அலுவலகக் கட்டடமொன்றை இரத்மலானை பிரசேத்தில் நிருமாணிப்பதற்கும் அதற்குரித்தான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர்மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.