• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்

- 209 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கான புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.