• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-07-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தல்
2 மிஹிந்தலையை தேசிய மரபுரிமையொன்றாக பிரகடனப்படுத்தல்
3 1982 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க தேசிய விலங்கியல் பூங்காக்கள் சட்டத்தை திருத்துதல்
4 திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான அடிப்படை மூலப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு 02 தானிய களஞ்சிய சாலைகளை நிர்மாணித்தல்
5 தேசிய கூட்டுறவுக் கொள்கை
6 ஹோமாகம, பிட்டிபன, மாஹேன வத்தையில் அமைந்துள்ள காணித் துண்டுகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம், கல்வி வௌியீட்டுத் திணைக்களம், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை ரெலிகொம் நிறுவனம் என்பவற்றுக்கு குறித்தொதுக்குதல்
7 இலங்கையில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கு 'கரும்பு பயிர்ச் செய்கையை' பிரதான பெருந்தோட்டப் பயிர் ஒன்றாக பெயரிடுதல்
8 தேசிய நீரகவளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மைக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நீரியல் அலுவலகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
9 நீர்ப்பாசனத் திட்டங்கள், கட்டமைப்புகள், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் என்பவற்றுக்கான நீர்ப்பாசன ஒதுக்கங்களை திருத்தியமைத்தலும் மீளக் கட்டமைத்தலும்
10 மார்ச் 21 ஆம் திகதியை நில அளவையாளர் தினமாக பிரகடனம் செய்தல்
11 பிராந்திய வர்த்தக விமான சேவைகளை செயற்படுத்துவதற்காக உள்நாட்டு விமான நிலையங்களை திறத்தல்
12 இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கை
13 பொதுநலவாய நாடுகளின் சட்ட அமைச்சர்களின் ஒன்றுகூடலுக்கு அனுசரணை வழங்குதல்
14 அடிப்படை சட்டவாக்கங்களை ஒன்றிணைத்தல் - தண்டனை சட்டக் கோவைக்கான திருத்தங்கள்
15 கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தேச உதவி வலயத்திற்கான கட்டடத்தை நிர்மாணித்தல்
16 இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்திலும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
17 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் தெற்கு வீதி இணைப்புக் கருத்திட்டம் - கடன் இலக்கம்: 3027 SRI - கடன் தொகையிலிருந்து நிதியிடப்படாத பகுதியையும் சேமிப்புகளையும் பயன்படுத்தி மேலதிக வீதிப் பகுதிகளையும் புனரமைத்தலும் விருத்தி செய்தலும்
18 கட்டான தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்திற்கு புதிய விடுதிக் கட்டடத்தினை நிர்மாணித்தல்
19 இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கட்டடத் தொகுதிகள் சகலவற்றையும் நவீனமயப்படுத்தும்
20 தெத்தூவ பிரதேசத்தில் கூட்டு சுற்றுலா அபிவிருத்தி கருத்திட்டமொன்றை அபிவிருத்தி செய்தல்
21 இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனைவிடம் சார்பில் 30 Terminal Tractor கொள்வனவு செய்தல்
22 நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபைக்கும் பால்மா இறக்குமதியாளர் களுக்கும் இடையிலான உடன்படிக்கை
23 பெருந்தோட்டத் துறை அபிவிருத்தி
24 'இலங்கை சுற்றுலாத்துறையின் அடையாளத்திற்கு' புத்துயிரளித்து அதனை மீளக் கட்டியெழுப்புவதற்காக குறுங்கால பொதுசனத் தொடர்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.