• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கட்டடத் தொகுதிகள் சகலவற்றையும் நவீனமயப்படுத்தும்
- இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் சகல கட்டடத் தொகுதிகளையும் பரீசீலனை செய்து அவற்றின் நிலைமைகள் தொடர்பான அறிக்கையொன்றை பெற்றுக் கொள்தல், இனங்காணப்படும் முன்னுரிமை, நவீனமயப்படுத்தல் பணிகளுக்குரிய நிர்மாணிப்புகள் சம்பந்தமான ஒப்பந்தங்களை தேசிய போட்டி கேள்வி கோரும் முறையினை பின்பற்றி வழங்குதல் மற்றும் உரிய மதியுரைச் சேவைகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குதல் என்பன பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.