• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனைவிடம் சார்பில் 30 Terminal Tractor கொள்வனவு செய்தல்
- சர்வதேச போட்டி கேள்வி செயற்பாட்டினை பின்பற்றி இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனைவிடம் சார்பில் 30 Terminal Tractor கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் கீழ் கொள்வனவு பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.