• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்டத் துறை அபிவிருத்தி
- பெருந்தோட்டத் துறையின் எதிர்கால வளவாய்ப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பெருந்தோட்ட துறையை அபிவிருத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டுள்ள அபிவிருத்தி திறமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கு 600 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.