• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தேச உதவி வலயத்திற்கான கட்டடத்தை நிர்மாணித்தல்
- கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச உதவி வலயத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 520 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு பத்தரமுல்ல, கொஸ்வத்த, 264/2 ஆம் இலக்க மனையிடத்தில் அமைந்துள்ள M/s. Kandy Construction நிறுவனத்திற்கு அளிக்கும் பொருட்டு பதில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.