• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டான தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்திற்கு புதிய விடுதிக் கட்டடத்தினை நிர்மாணித்தல்
- கட்டான தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்திற்கு புதிய விடுதிக் கட்டடத்தினை நிர்மாணிக்கும் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசுக்கு அமைவாக M/s Weerasooriya Builders (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு 310 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.