• Increase font size
  • Default font size
  • Decrease font size2020-06-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் 2017‑04‑14 ஆம் திகதியன்று நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக சேதமடைந்த வாகனஙகளுக்கு நட்டஈடு செலுத்துத
2 இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவின் காப்பீட்டுக் கணிப்பாளர் ஆலோசனைச் சேவையை வழங்குத
3 நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கான வாடகை வீட்டுக் கருத்திட்ட
4 சிறைச்சாலை கைதிகளின் பிணை விண்ணப்ப பத்திரங்களை பரிசீலனை செய்வதற்கும் விளக்கமறியலை நீடிப்பதற்கும் வீடியோ கலந்துரையாடல் முறைமைகளைப் பயன்படுத்துதல்
5 2020 யூன் மாதம் 12 சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான தினத்திற்கு ஒருங்கிணைவாக ஊழியர்களை பணிக்கமர்த்தக்கூடிய ஆகக்குறைந்த வயதினை 16 வயதாக அமையும் விதத்தில் உரிய தொழில் சட்டங்களைத் திருத்துதல்
6 அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்கல்ல பிரதேச செயலாளர் பிரிவில் மாவெல்ல மற்றும் ரெக்கவ நங்கூரமிடும் தளங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
7 இலங்கை பூராவுமுள்ள குறைந்த வருமானம் பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்த வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
8 கொரோனா தொற்று நிலைமையின் கீழ் தொடர்ச்சியாக தொலைக்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மஹபொல மாணவர் உதவித் தொகையினை வழங்குதல்
9 சிறிய அளவிலான கமத்தொழில் திட்ட பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் உச்ச கடன் எல்லையை அதிகரித்தலும் விவசாய பெறுமதி சங்கிலி அபிவிருத்தி கருத்திட்ட முயற்சி ஆக்குநர்களுக்கு இணைப்பொருத்த கடன் மற்றும் இணைப்பொருத்த மானியங்களை வழங்குதல்
10 2018-2020 மாத்தறை நில்வலா எளிய அபிவிருத்தி கருத்திட்டத்தை மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு கையளித்தல்
11 Sri Lanka Poultry Development Company (Private) Limited கம்பனியை தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணையொன்றாக நடாத்திச் செல்தல்
12 அரசாங்கதுறை சார்ந்த நிறுவனங்கள் கேள்வி நடவடிக்கைமுறைக்கு புறம்பாக வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தா பனத்திடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்த
13 'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீடு
14 இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு மூன்று உத்தியோகபூர்வ இல்லங்களை கொள்வனவு செய்தல்
15 பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை கொள்வனவு செய்தல் - 2021
16 தங்கல்ல - வீரகெட்டிய வீதி சார்பில் தெற்கு அதிவேக பாதையில் பெதிகம புதிய இடைமாறலை நிர்மாணித்தல்
17 பொது பயணிகள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேருந்து களுக்குரிய ஆகக்குறைந்த தகவுதிறன்களை அறிமுகப்படுத்துதல்
18 இந்திய கடன் உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் மாகோவிலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதை புனரமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வரி விலக்களிப்பு வழங்குதல்
19 மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் e-Motoring கருத் திட்டதிற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு மேலதிக நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளல்
20 இந்திய கடன் வசதியின் கீழ் சூரிய சக்தி கருத்திட்டங்களை செயற்படுத்துதல்
21 வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழு வுக்கும் சொந்தமான பைனஸ் வனச் செய்கையிலிருந்து ஒலியோரெசின் பிரித்தெடுத்தல்
22 அநுராதபுரம் மிரிசவெட்டிய மகா விகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள வனப் பாதுக்காப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சுக்கு வழங்குதல்
23 COVID - 19 தொற்றின் பின்னரான சுற்றுலாத்துறைக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.