• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கதுறை சார்ந்த நிறுவனங்கள் கேள்வி நடவடிக்கைமுறைக்கு புறம்பாக வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தா பனத்திடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்த
- கேள்வி நடவடிக்கைமுறைக்கு புறம்பாக 50 மில்லியன் ரூபா வரை பொருட்கள், உபகரணங்கள் அல்லது இயந்திரங்கள் போன்றவற்றை அரசாங்கதுறை சார்ந்த நிறுவனங்களினால் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கு 2019 ஒக்றோபர் மாதம் 09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த முறையினை மேலும் ஒருவருட காலத்திற்கு தொடர்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.