• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் 2017‑04‑14 ஆம் திகதியன்று நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக சேதமடைந்த வாகனஙகளுக்கு நட்டஈடு செலுத்துத
- கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் 2017‑04‑14 ஆம் திகதியன்று நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக சேதமடைந்த 36 வாகனங்களுக்கான சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக கொழும்பு மேலதிக மாவட்ட செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைவாக தகுதி பெறும் வாகன உரிமையாளர்களுக்கு நட்டஈட்டினை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.