• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தங்கல்ல - வீரகெட்டிய வீதி சார்பில் தெற்கு அதிவேக பாதையில் பெதிகம புதிய இடைமாறலை நிர்மாணித்தல்
- தங்கல்ல - வீரகெட்டிய வீதி சார்பில் தெற்கு அதிவேக பாதையின் பெதிகம பிரதேசத்தில் இடைமாறலை நிர்மாணிப்பதன் மூலம் அதிவேகப் பாதையைப் பயன்படுத்தும் பெரும்பாலானோரை ஈர்ப்பதற்கு அது வழிவகுக்குமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க உத்தேச புதிய இடைமாறலை நிர்மாணிப்பதற்கும் இதன் பொருட்டு தெற்கு அதிவேகப் பாதையின் II ஆம் பகுதி நிர்மாணிப்பின் சேமிப்புகளை பயன்படுத்துவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.