• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழு வுக்கும் சொந்தமான பைனஸ் வனச் செய்கையிலிருந்து ஒலியோரெசின் பிரித்தெடுத்தல்
- வன பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கும் சொந்தமான சுமார் 6,200 ஹெக்டயார் பைனஸ் வனச் செய்கையிலிருந்து ஒலியோரெசின் பிரித்தெடுப்பதற்காக போட்டி கேள்வி நடவடிக்கைமுறையினைப் பின்பற்றி பொருத்தமான நிறுவனங்களை தெரிவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.