• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்கல்ல பிரதேச செயலாளர் பிரிவில் மாவெல்ல மற்றும் ரெக்கவ நங்கூரமிடும் தளங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்கல்ல பிரதேச செயலாளர் பிரிவில் மாவெல்ல மற்றும் ரெக்கவ நங்கூரமிடும் தளங்களை நிர்மாணிப்பதற்கு போட்டி கேள்வி நடவடிக்கைமுறையானது பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை முறையே Aarking Engineering (Pvt.) Ltd. நிறுவனத்தின் கூட்டுத் தொழில்முயற்சிகளான BPPE நிறுவனத்திற்கும் RR Construction (Pvt.) Ltd. நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.