• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய கடன் உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் மாகோவிலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதை புனரமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வரி விலக்களிப்பு வழங்குதல்
- இந்திய கடன் உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் மாகோவிலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதை புனரமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக 2019 ஏப்ரல் மாதம் 02ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச் சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை விசேட கருத்திட்டமொன்றாக பிரகடனப்படுத்தி உரிய வரி விலக்களிப்புகளைச் செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.