• Increase font size
  • Default font size
  • Decrease font size



2020-02-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ரஜகல தொல்பொருளியல் ஒதுக்கத்தின் தொல்பொருளியல் மரபுரிமை முகாமைத்துவம்
2 சர்வதேச தொழில் அமைப்பின் 205 ஆம் 206 ஆம் சிபாரிசுகளையும் 190 ஆவது சமவாயத்தையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த
3 ஹங்கேரியின் மனித வளங்கள் அபிவிருத்தி அமைச்சுக்கும் இலங்கையின் உயர்கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுக்கும் இடையில் கல்வி மற்றும் விஞ்ஞானம் சார் அறிவினை பரிமாறிக் கொள்வதற்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டமொன்று தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
4 காலநிலை தாக்கங்களை தணிக்கும் கருத்திட்டத்தின் (CRIP) மீதி நிதியினைப் பயன்படுத்தி இனங்காணப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
5 100,000 கிலோ மீற்றர்களைக் கொண்ட மாற்று வீதி முறைமை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
6 காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி கருத்திட்டம்
7 இலங்கை பழவகை சார்ந்த உற்பத்திகளுக்காக தொழிற்சாலையொன்றை நிறுவுதல்
8 இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தை மீளமைப்பதன் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் கருத்திட்டம்
9 கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் அகழ்வுகளின் மூலம் கிடைக்கப்பெறும் காரீயம் சார்பில் அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் மீது பெறுமதி சேர்க்கப்படும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
10 இலகு ரக வாகனங்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டின் போது மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசாங்க மருத்துவமனைகளில் வசதிகளை செய்தல்
11 கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள் விடுதியொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
12 Epoetin தடுப்பூசி 4,000 IU - 5,000 IU நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 950,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
13 Rabies தடுப்பூசி (Human Use) 0.5 மி.லீ / 1 மி.லீ புட்டிகள் 340,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
14 கொழும்பு துறைமுகத்தில் விரிவான ஒன்றிணைந்த பாதுகாப்பு அவதானிப்பு கெமரா (CCTV Camera) முறைமையொன்றை நடைமுறைப்படுத்துதல்
15 புகையிரத சேவையின் வினைத்திறனை விருத்தி செய்யும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மதியுரைச் சேவை
16 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் பராமரிப்பு மற்றும் அவசர இடரின்போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றினை வாடகைக்கு எடுத்தல்
17 2020‑03‑15 ஆம் திகதியிலிருந்து 2020‑11‑14 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் 520,000 பெரல் டீசல் (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) மற்றும் 680,000 பெரல் பெற்றோல் (92 Unl) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள
18 2020‑03‑01 ஆம் திகதியிலிருந்து 2020‑10‑31 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் 2,240,000 பெரல் டீசல் (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
19 2020/ 2022 ஆண்டுகளுக்காக திரவ பெற்றோலிய வாயு (LPG) வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல் - Litro Gas Lanka Ltd.,
20 காலநிலை பாதிப்புகளை தணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் "முந்தெனி ஆறு ஆற்றுப்படுகை மற்றும் மட்டக்களப்பு வௌ்ளப்பெருக்கு அனர்த்த ஆபத்தை குறைப்பதற்குமான சாத்தியத்தகவாய்வுகளையும் விரிவான பொறியியல் திட்டங்களையும் தயாரிப்பதற்கான மதியுரைச் சேவைகள்
21 கிரிதலே வனசீவராசிகள் ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தை புனரமைத்தல்
22 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனைவிடத்திற்கான விசேட நுழைவுப்பாதை
23 2019 ஆம் ஆண்டின் தீர்ப்பனவு செய்யப்படாத பட்டியல்களை தீர்ப்பதற்கு ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ள
24 நிதி (திருத்த) சட்டமூலம்
25 தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.