• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச தொழில் அமைப்பின் 205 ஆம் 206 ஆம் சிபாரிசுகளையும் 190 ஆவது சமவாயத்தையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த
- சர்வதேச தொழில் அமைப்பின் 108 ஆம் 106 ஆம் கூட்டத் தொடரில் அங்கீகரித்துக் கொள்ளப்பட்ட பின்வரும் சிபாரிசுகளையும் சமவாயத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட சருவதேச தொழில் அமைப்பின் 108 ஆவது கூட்டத் தொடர்:
சமவாயம் 190 - வேலை உலக வன்முறை மற்றும் வன்முறையை இல்லாதொழிப்பது சம்பந்தமான சமவாயம். சிபாரிசு 206 - வேலை உலக வன்முறை மற்றும் வன்முறையை இல்லாதொழிப்பது சம்பந்தமான சமவாயம்.
2017 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட சருவதேச தொழில் அமைப்பின் 106 ஆவது கூட்டத் தொடர்:
சிபாரிசு 205 - சமாதானம் மற்றும் மீண்டெழுகைக்கான தொழில் வாய்ப்பையும் பண்பார்ந்த வேலையையும் கரிசனையில் கொண்ட சிபாரிசு