• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Rabies தடுப்பூசி (Human Use) 0.5 மி.லீ / 1 மி.லீ புட்டிகள் 340,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, விசர்நாய்க்கடி நோயை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் Rabies தடுப்பூசி (மனித பாவனைக்கானது) (0.5 மி.லீ / 1 மி.லீ) புட்டிகள் 340,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை 399.84 மில்லியன் ரூபா கொண்ட மொத்தச் செலவில் M/s New Arumed (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.