• Increase font size
  • Default font size
  • Decrease font size



2013-12-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 புதுக்கடையிலுள்ள காணித் துண்டொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்தொதுக்குதல்
2 நேபாளம் லும்பினி நகரத்தில் நிறுவப்பட்டுள்ள இலங்கை விகாரைக்கு அண்மையிலுள்ள பாலங்களின் பணிகளை பூர்த்தி செய்தலும் துட்டகைமுனு யாத்திரிகர் விடுதியின் புதுப்பித்தல் வேலைகளும்
3 உள்ளூராட்சி தேர்தல் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 262) கீழ் தொகுதி எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் உத்தியோகபூர்வ காலப்பகுதியை இரண்டு (02) மாத காலத்திற்கு நீடித்தல்
4 வலது குறைந்தோருக்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தல்
5 வலதுகுறைந்த மற்றும் முதியோர்களின் உற்பத்திகளுக்கான விற்பனை ஊக்குவிப்பு
6 திவிநெகும தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் V ஆம் கட்டத்திற்காக பழக்கன்றுகளை கொள்வனவு செய்தல்
7 மண் பாதுகாப்பு மற்றும் காணி மதிப்புக்கேடுகளை தடுக்கும் புதிய சட்டமூலங்களுக்கான பிரேரிப்பு
8 தேசிய பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடுதல் - 2013
9 எரிபொருள் நிரப்பகங்களைத் தாபிப்பதற்காக தெற்கு அதிவேகப் பாதையின் இளைப்பாறுகை மனையிடங்களில் உள்ள இரண்டு காணித் துண்டுகளை குத்தகைக்களிப்பதற்கு அங்கீகாரம் கோரல்
10 கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தின் கீழ் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்காக இரண்டு (02) கப்பல்களைக் கொள்வனவு செய்தல்
11 யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் நிதியளிக்கப்படும் தேசிய வீதி வலையமைப்பின் பிரதான பாலத்தை நிருமாணிப்பதற்கான கருத்திட்டம் - மதியுரைச் சேவை
12 சிலாபம், புத்தளம் நீர் மேற்பரப்புகளை அபிவிருத்தி செய்தல் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடனான உலர்வலய நகர நீர், துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டம்
13 ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையினதும் கடன்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களின் நோக்கங்களை விரிவுபடுத்துதல்
14 உரக் கொள்வனவு - பெரும்போகம் 2013/2014
15 இலங்கை வெளிநாட்டுப் வேலைவாய்ப்பு பணியகத்தின் புலம்பெயர் வள நிலையமொன்றை பதுளை ஹாலிஎலவில் நிருமாணித்தல்
16 இலங்கை வெளிநாட்டுப் வேலைவாய்ப்பு பணியகத்தின் தம்புள்ளையிலுள்ள பயிற்சி நிலையத்தை முழு வசதிகளுடன் கூடிய புலம்பெயர் வள நிலையமொன்றாக தரமுயர்த்துவதற்கான சேர்க்கைகளும் மாற்றங்களும்
17 இரத்மலானை / மொரட்டுவை மற்றும் ஜா-எல / ஏக்கலை பிரதேசங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான வசதிகளை வழங்கும் கருத்திட்டத்தின் அதிகரித்த மதியுரைச் சேவைகளுக்கான செலவினத்தை ஈடுசெய்வதற்கு மேலதிக கொடைகளைப் பெற்றுக் கொள்ளல்
18 கருத்திட்டங்கள் அல்லாத மானிய உதவியின் கீழ் கைத்தொழில் உபகரணங்களின் கொள்வனவுக்காக யப்பானிடமிருந்து 520 மில்லியன் ரூபா கொண்ட (யப்பான் யென் 400) மானியம்
19 பாதுகாப்பானதென பரிசோதனை செய்யும் பொருட்டு பொல்கொல்ல மகாவலி சுரங்கவழி மற்றும் புதிய லக்‌ஷபான மின் நிலைய சுரங்கவழி ஆகியவற்றை மூடிவைத்தல்
20 உள்நாட்டு சந்தைக்கு பெற்றோல் 90 RON இற்குப் பதிலாக பெற்றோல் 92 RON ஐ அறிமுகப்படுத்தல்
21 சீனாவின் உதவியின் கீழ் மீயுயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியின் பராமரிப்புக் கருத்திட்டம்
22 1000 ம் இடைநிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடங்களுக்கு உபகரணங்கள் வழங்குதல்
23 ஒருங்கிணைந்த நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.