• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1000 ம் இடைநிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடங்களுக்கு உபகரணங்கள் வழங்குதல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினாலும் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு நூறு (100) மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடங்களுக்கு சகல கருவிகளுடனுமான 6,600 கணனிகளையும் 400 அச்சு இயந்திரங்களையும் 100 ஸ்கேன் இயந்திரங்களையும் 85 மடிக் கணனிகளையும் கொள்வனவு செய்வதற்கு கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.