• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மண் பாதுகாப்பு மற்றும் காணி மதிப்புக்கேடுகளை தடுக்கும் புதிய சட்டமூலங்களுக்கான பிரேரிப்பு

- அரசாங்கத்தின் துரித அபிவிருத்தி செயற்பாட்டின் போது மண் பாதுகாப்பு மற்றும் காணி மதிப்புக்கேடுகளை தடுக்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாக மிக பயனுள்ள வகையில் செயலாற்றும் பொருட்டு ஏற்கனவேயுள்ள சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டங்களை ஆக்குவதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு சிபாரிசுகளின் பொருட்டு சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவுக்கு தொடர்புபடுத்தப்பட்டது