• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரக் கொள்வனவு - பெரும்போகம் 2013/2014

- 2013/2014 பெரும்போக உரக் கொள்வனவுக்கான ஒப்பந்தத்தை பொது திறைசேரியின் கட்டளை விதிகளுக்கு உட்பட்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வழங்குவதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (02) பிரேரிப்புகளுக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது