• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வெளிநாட்டுப் வேலைவாய்ப்பு பணியகத்தின் புலம்பெயர் வள நிலையமொன்றை பதுளை ஹாலிஎலவில் நிருமாணித்தல்

- இலங்கை வெளிநாட்டுப் வேலைவாய்ப்பு பணியகத்தினால் பிறப்பிக்கப்படும் நிதியைப் பயன்படுத்தி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலனோம்பல் அமைச்சர் மாண்புமிகு டிலான் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது