• Increase font size
  • Default font size
  • Decrease font size



2018-05-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 புதிய இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டமூலத்தை வரைதல்
2 ஐக்கிய அமெரிக்க குடியரசின் Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மானிய மற்றும் அமுல்படுத்தல் உடன்படிக்கை
3 சர்வதேச பாடசாலைகள் பதிவுசெய்தலை முறைப்படுத்துதல்
4 சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
5 சுகாதார முறைமை விரிவாக்கல் கருத்திட்டம்
6 உள்நாட்டு மருந்து உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் முதலீட்டாளர்களுடன் கூட்டு தொழில்முயற்சிகளை தாபித்தல்
7 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று மாடிகளைக் கொண்ட புனர்வாழ்வு நிலையமொன்றை நிருமாணித்தல், உபகரணங்களை வழங்குதல் மற்றும் மூன்று வருட பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
8 பெண்கள் தொழில்முயற்சி நிதி உதவி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
9 நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகள் (SDG) 14 - நீரில் வாழும் உயிரினங்கள் (Blue SDG) தொடர்பிலான பிராந்திய மாநாட்டினை 2018 யூன் மாதம் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்துதல்
10 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தை திருத்துதல்
11 தேசிய இயந்திரசாதன நிறுவனத்தை பலப்படுத்துதல்
12 இலங்கையில் முதலீட்டு சேவைககளை வழங்குவதற்காக ஒற்றை சாளர முதலீட்டு வசதிகளை வழங்கும் செயலணியொன்றைத் தாபித்தல்
13 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்திற்காக விமான போக்குவரத்து முகாமைத்துவ முறைமையொன்றை வழங்குதல்
14 கொழும்பு புறநகர் புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தை (CSREIP) நடைமுறைப்படுத்துதல்
15 நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்தல்
16 மாதம்பிட்டிய, கிம்புலா எலவத்த வீடமைப்பு கருத்திட்டத்தின் மேல் கட்டமைப்பு வேலைகளை வடிவமைத்தல், நிருமாணித்தல், நிதியிடுதல்
17 இலங்கையின் அதிகார எல்லையினுள் கடற்பிரதேசத்திற்கான வரைபடத்தை தயாரிப்பதற்கு தேவையான Hydrographic அளவை நடவடிக்கைகளைச் செய்வதற்கு Multi Beam Echo Sounder ஒன்றை கொள்வனவு செய்தல்
18 யப்பான் அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் சீன அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து 03 திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையங்களைத் தாபித்தல்
19 இலங்கை மத்திய வங்கியின் 2017 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
20 அரசாங்க துறையின் வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம்
21 களனிய பழைய புகையிரத பாலத்தினை நிருமாணித்தல்
22 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவித்தல்
23 Glyphosate பாவனையின் தாக்கம் பற்றிய நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.