• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்திற்காக விமான போக்குவரத்து முகாமைத்துவ முறைமையொன்றை வழங்குதல்
- கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்திற்காக விமான போக்குவரத்து முகாமைத்துவ முறைமையொன்றை வழங்கி, நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் பிரான்ஸ் M/s, Thales Air Systems S.A.S நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.