• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-06-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 குருநாகல் பாதுகாப்பு சேவைகள் "விரு தரு விதுபியச" சார்பில் பொது வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
2 இரசம் தொடர்பான மினமாட்டா இணக்கப்பாட்டிற்கு செயல்வலுவாக்கம் அளித்தல்
3 ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காக Hydrofluorocarbon (HFC) பாவனையை மட்டுபடுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்
4 தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சமூகம்சார் அமைப்புகளை வலுவூட்டுவதற்கும் ஒழுங்குறுத்துவதற்குமான பொறி முறையை முறைப்படுத்துதல்
5 இலங்கை சுற்றாடல் ஆரோக்கிய ஆயுள்வேத கிராமமொன்றையும் ஆராய்ச்சி நிலையமொன்றையும் தாபித்தல்
6 மெய்யாதனம் மற்றும் விலைமதிப்பு நிறுவகத்தை தாபித்தல்
7 முத்துராஜவெலயிலுள்ள ஏக்கர் 2, றூட் 0, பேர்ச்சர்ஸ் 11 விஸ்தீரணமுடைய காணியை Dart Global Logistics (Pvt) Ltd நிறுவனத்திற்கு குத்தகைக்கு அளித்தல்
8 வெலிபடன்வில கடற்றொழில் துறைமுக பிரதேசத்திலுள்ள நிலப்பிரதேசத்தில் ஒரு பகுதியில் படகு தொழிற்சாலையொன்றை நிருமாணிப்பதற்காக குத்தகைக்களித்தல்
9 நுவரெலியா மாவட்டத்தினுள் சேரும் குப்பைகூளங்களை அகற்றுதல்
10 தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இரண்டு மாடி ஆய்வுகூட கட்டடமொன்றை நிருமாணித்தல்
11 சர்வதேச இறப்பர் ஆய்வுக் குழுவின் 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்
12 குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்டமுறையான ஒத்துழைப்பு தெரிவித்தல் தொடர்பாக சுவிற்சலாந்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை
13 காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மாதிரி கிராமங்களுக்கும் எழுச்சி கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல்
14 வீடமைப்பு மற்றும் மனித குடியிருப்பு அபிவிருத்திக்காக காணிகளுக்கு பிரவேசித்தல்
15 டிஜிட்டல் அறிவு மேம்படுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி, டிஜிட்டல் பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சியை நோக்காக கொண்ட கருத்திட்டங்கள் : 2016 - 2018
16 தாதியர் பயிற்சி பாடசாலைகளின் அபிவிருத்தி
17 பயாகல, வடுகொட சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகத்தை தாபித்தல்
18 மத ரீதியிலான நல்லிணக்கம் சார்பில் மாவட்ட மட்டத்தில் குழுக்களை தாபித்தல்
19 மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்திற்கான யப்பானிய நன்கொடை உதவி
20 2017 மே மாதம் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்த நிலைமைகள் காரணமாக வீடுகளை இழந்த அத்துடன் குடியிருந்த வீடுகளிலிருந்து வௌியேற வேண்டியேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவொன்றை வழங்குதல்
21 தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தை பலப்படுத்துதல்
22 நிதி அமைச்சின் 2016 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.