• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-12-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான ஒருங்கிணைப்பு பணிகளுக்காக செயலகமொன்றைத் தாபித்தல்
2 2016 ஆம் ஆண்டு சார்பில் தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கான மீட்டளிப்புக் காப்புறுதிக் காப்பீடு (மீட்டளிப்புக் காப்புறுதி)
3 புகையிரத திணைக்களத்தின் மலைநாட்டுப் புகையிரத சேவைக்காக புகையிரத என்ஜின்களின் மற்றும் பெட்டிகளின் தேவை
4 2013 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க திவிநெகும சட்டத்திற்கு சமுர்த்தி என்னும் பெயரை இடுதல்
5 பேராதனை பல்கலைகழகத்தின் சிரேட்ட விரிவுரையாளராக கடமையாற்றிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு ஓய்வூதிய நலன்களை வழங்குதல்
6 தற்போது பயன்படுத்தப்படும் ஆள் அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய ஆள் அடையாள அட்டையொன்றை வழங்குவதற்குரியதான ஒழுங்கு விதிகளைத் திருத்துதல்
7 காணி நில மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வௌ்ளத்தடுப்பு விசேட கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக அங்கீகாரம் கோரல்
8 இடைக்கால போகத்தில் பாசிப்பயறு உற்பத்திக்கு போட்டி விலையினை உருவாக்குவதற்காக அரசாங்கத்தின் தலையீடு
9 அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பதவியேற்பினை நினைவுகூறும் முகமாக 25 மாவட்டங்களில் 3000 வீடுகள் வீதம் சீமெந்து பூச்சிடுதல்
10 வடமாகாணத்தில் தேர்தல் பிற்போடப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் தேர்தலில் போட்டியிட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சலுகையளித்தல்
11 பாராளுமன்றத்தில் தற்போதுள்ள ஒலிவாங்கி, CCTV முறைமை, பிரதான கடிகார முறைமை உட்பட தொலைபேசி பரிவர்தனை முறைமை முதலியவற்றை புதிதாக பொருத்துதல்
12 வினைத்திறன் மிக்கதும் வசதியுடன் கூடியதுமான போக்குவரத்து சேவையொன்றை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் புகையிரத உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலும் இணைந்த பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை மேம்படுத்துவதற்குமாக இந்திய கடன் உதவி வழிமுறையை பயன்படுத்துதல்
13 இலங்கைக்காக வானோடல் தகவல் முகாமைத்துவ முறைமையொன்றை வழங்கி, தாபித்து, கையளித்தல்
14 தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - பின்னதூவயிலிருந்து கொடகம வரையிலான தெற்குபகுதியை நிருமாணிப்பதற்கான கருத்திட்டத்தின் மீதி நிதி ஏற்பாடுகளிலிருந்து இனங்காணப்பட்ட புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
15 மத்திய அதிவேக பாதை கருத்திட்டம் - கடவத்தையிலிருந்து கொஸ்சின்ன வரையிலான (கி.மீ 0+500 - கி.மீ 4+540) பகுதியின் நிருமாணிப்பு வேலைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியம் பற்றி ஆராய்தலும் METALLURGICAL CORPORATION OF CHINA (MCC) கம்பனியிடமிருந்து பிரேரிப்புகளை பெற்றுக் கொள்வதற்கு அங்கீகாரம் கோருதலும்
16 பசுமை மின்வலு அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறனை மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சி திட்டம்
17 கஷ்ட, அதிகஷ்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்காக பாதணிகளை வழங்குதல் - 2015
18 அரச சேவை அலுவலர்களுக்கான வௌிநாட்டுப் பிரயாணத்திற்கான அனுமதியினை வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை
19 ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் ஊதியங்களும் பிற படிகளும்
20 அரசியலமைப்புகான மறுசீரமைப்பு சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குழுவொன்றை நியமித்தல்
21 பாராளுமன்றம் சட்டவாக்க சபையொன்றாக கூடுதல்
22 இலங்கையின் நிதி அமைச்சுக்கும் துருக்கி ஏற்றுமதி கடன் வங்கிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.