• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்றம் சட்டவாக்க சபையொன்றாக கூடுதல்
- அரசியலமைப்புக்கான மறுசீரமைப்புத் தொடர்பில் உடன்பாடொன்றுக்கு வரும் பொருட்டு பாராளுமன்றம் சட்டவாக்க சபையொன்றாக கூடும் பிரேரிப்பொன்று 2016‑01‑09 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்தற்கு தாம் எண்ணுவதாக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.