• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-07-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை புனரமைத்தல்
2 அரசாங்க பெறுகைகள் பற்றிய தகவல்
3 பொதுநலவாய நாடுகளின் விலை மதிப்பீட்டு தாபனங்களைச் சேர்ந்த தலைவர்களின் மாநாட்டை கொழும்பில் நடாத்துதல்
4 கொழும்பு நகரத்திற்கு கிழக்கில் அமைந்துள்ள நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டங்கள் - பொதி II, III
5 பாரிய பொலன்நறுவை நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
6 Broadlands நீர் மின் கருத்திட்டம்
7 சிபாரிசுசெய்யப்பட்ட பசளை வகைகளுக்குப் புறம்பாக இறக்குமதி செய்யப்படும் பசளை வகைகளுக்கான தரப்படுத்தல்
8 தேசிய சேமிப்பு வங்கியிடம் பெறப்பட்ட கடன்தொகையிலிருந்து 28 பில்லியன் ரூபாவை உரிய கடன் விடயநோக்கெல்லைக்குப் புறம்பான நோக்கங்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்யும் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த வங்கிக் கடன் தொகையின் கீழ் ஏற்கனவே நடைமுறையிலுள்ள 24 வீதிக் கருத்திட்டங்களின் கீழான கொடுப்பனவுகளை தீர்வுசெய்யும் பொருட்டு 2015 ஆம் ஆண்டிற்குள் மேலதிக நிதி ஏற்பாடுகளுக்கு அங்கீகாரம் கோரல்
9 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மின்சார வசதிகளை இலவசமாக வழங்குதல்
10 சருவதேச தொழில் அமைப்பின் 29 ஆவது சமவாயத்திற்கான நெறி முறைகளையும் சிபாரிசுகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்
11 ஆசிய பசுபிக் கடற்றொழில் ஆணைக்குழுவின் 34 ஆவது கூட்டத் தொடரையும் இந்த ஆணைக்குழுவின் 6 ஆவது வலய கல்வியாளர்களின் மாநாட்டையும் இலங்கையில் நடாத்துதல்
12 உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - கலகெதர. மாவத்தகம நீர்வழங்கல் கருத்திட்டம்
13 பசுமை எரிசக்தி அபிவிருத்தியும் எரிசக்தி வினைத்திறனை விருத்தி செய்யும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டமும்
14 த சொய்சா மகளிர் வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான புதிய கூறின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்தல்
15 அவுஸ்திரேலியாவின் நிதியுதவியின் மீது இலங்கையில் கிளினிக் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ முறைகள் தேவைப்படும் வைத்தியசாலைகளில் தாபிப்பதற்கான கருத்திட்டம்
16 சட்டமா அதிபர் திணைக்களத்திற்காக கட்டடமொன்றை நிருமாணித்தல்
17 வெலிஓயா, முசலி பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆடை மற்றும் அதுசார்ந்த தொழில்களை மேம்படுத்துதல்
18 திறைசேரி உத்தரவாதத்துடன் உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட நிதியங்களின் மீது லக்கல புதிய நகரம் மற்றும் வில்கமுவ நீர்வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
19 2016 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிப்பதற்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்களை அச்சிடுதல்
20 களுத்துறை பொது வைத்தியசாலையை விசேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றாக அபிவிருத்தி செய்வதல் - நிதியிடும் பொருட்டு நெதர்லாந்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளல்
21 களுத்துறை பொது வைத்தியசாலையை விசேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றாக அபிவிருத்தி செய்வதல் - நிதியிடும் பொருட்டு நெதர்லாந்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளல்
22 முப்படைகளையும் சேர்ந்த இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தை சீராக்குதல்
23 இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் தற்போதைய நிலை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.