• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு நகரத்திற்கு கிழக்கில் அமைந்துள்ள நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டங்கள் - பொதி II, III

- உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் கீழ் கொழும்பு நகரத்திற்கு கிழக்கில் அமைந்துள்ள நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் III ஆம் பொதிகளை உள்நாட்டு வங்கி நிதிகளைக் கொண்டு நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.