• Increase font size
  • Default font size
  • Decrease font size2014-09-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மனித இதய ஊடிதழ் வங்கியொன்றைத் தாபித்தல்
2 இலங்கையின் சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ரஷ்ய கூட்டாட்சிக் குமிடையே வர்த்தக, பொருளாதார, விஞ்ஞான, மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புத் தொடர்பில் அரசாங்கங்களுக்கிடையிலான ஆணைக் குழுவினை தாபிப்பது தொடர்பிலான உடன்படிக்கை
3 பொதுவான சக்தி துறையின் அபிவிருத்தியின்போது தொழினுட்ப மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் சீசெல்ஸில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மின்வலு, சக்தி அமைச்சுக்கும் சீசெல்ஸ் குடியரசின் சுற்றாடல் மற்றும் சக்தி அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
4 உலக குடியிருப்புத் தின விழா - 2014
5 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் பற்றிய கட்டமைக்கப்பட்ட சமவாயத்தின் காலநிலை தொழினுட்ப நிலையம் வலயமைப்பு சார்பில் தேசிய தத்துவம்பெற்ற நிறுவனமொன்றை பெயர் குறித்து நியமித்தல்
6 1979 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவன சட்டத்தை திருத்துதல்
7 வரட்சியால் பயிர்ச்செய்கை பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குதல்
8 திவிநெகும தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் VI - 2014 ஆம் ஆண்டுக்கான மரக்கறி விதைகளும் பழமரக் கன்றுகளும் வழங்குதல்
9 இலங்கையின் வட மாகாண புகையிரதப் பாதையை மீள நிரு மாணிப்பதற்காக இந்திய கடன் வழியின் கீழ் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் நிதி மாற்றங்களுக்கு அங்கீகாரம் கோரல்
10 இலங்கைக்கும் அஸர்பைஜானுக்கும் இடையே இருதரப்பு விமான சேவை கலந்துரையாடல்கள்
11 யாழ்ப்பாணம் பளையிலுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குரிய காணியை தெங்கு பயிர்ச்செய்கை சபைக்கு உடைமையாக்குதல்
12 இலங்கைக்கும் சீசெல்ஸ் குடியரசிற்குமிடையே விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
13 ஹம்பாந்தோட்டை மாத்தறை மற்றும் கந்தானை தாதி கல்லூரிகளின் பழுதுபார்த்தல் வேலைகள்
14 10,000,000 Co-Amoxiclav BP 625mg வில்லைகள் அல்லது Amoxicillin மற்றும் Clavulanate Potassium USP 625mg வில்லைகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி"
15 தம்புத்தேகம நீர்வழங்கல் கருத் திட்டம் - சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சிவில், பொறிமுறை உட்பட பொறியியல் வேலைகள் சார்பில் வடிவமைத்து நிருமாணிக்கும் ஒப்பந்தம்
16 கிரி இப்பன்வெவ நீர்வழங்கல் கருத்திட்டம், படல் கும்புற - அலுபொத்த நீர் வழங்கல் கருத்திட்டம்
17 ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியளித்தலின் மீது நடைமுறைப் படுத்தப்படும் பாரிய கொழும்பு கழிவு நீர் முகாமைத்துவக் கருத் திட்டம் - வடிவமைத்தல் மற்றும் மேற்பார்வை மதியுரை சார்பில் வடிவமைத்தல், மேற்பார்வை செய்தல் அத்துடன் முகாமைத்துவம் என்பவற்றிற்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தின் கீழ் மேலதிக வேலைகள்
18 நகமு புறவற 2014 - மூன்றாவது கட்டம் - மாடி வீடுகளின் புனரமைப்பு வேலைகளும் உட்கட்டமைப்பு வசதிகளும்
19 ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழங்களின் மருத்துவ பீடங்களுக்கும் பேராதனை பல்கலைக்கழத்தின் இணை விஞ்ஞான பீடத்திற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குதல்
20 மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப நிறுவனத்தை அபிவிருத்தி செய்தலும் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்குமான கருத்திட்டம்
21 2013 ஆம் ஆண்டிற்கான மேலதிக மாணவர்களை உள்வாங்கும் பொருட்டு பல்கலைக்கழகங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
22 கொழும்பு மாவட்ட கிழக்கு நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டம் - கட்டம் I ஐ செயற்படுத்துதல், பெந்தோட்டை நீர் வழங்கல் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
23 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மக்கள் சீனக்குடியரசுக்கும் இடையே கைச்சாத்திடப்படும் இருதரப்பு உடன்படிக்கை
24 2015 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்
25 தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தின் பிரதான வேலைகளுக்கான நிருமாணிப்பு பணிகளை செயற்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.