• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகமு புறவற 2014 - மூன்றாவது கட்டம் - மாடி வீடுகளின் புனரமைப்பு வேலைகளும் உட்கட்டமைப்பு வசதிகளும்

- தொடர்மாடி வீடுகளை நவீனமயப்படுத்துவதற்காகவும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காகவும் அரசாங்கத்தினால் 1878 மில்லியன் ரூபா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நகமு புறவற நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் பின்வரும் பன்னிரெண்டு வீடமைப்புத்திட்டங்களினதும் நவீனமயப்படுத்தல் வேலைகளை செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது

* சோன்டர்ஸ் பிளேஸ் வீடமைப்புத் திட்டம் - 57 வீடுகள்
* அன்டர்சன் வீடமைப்புத் திட்டம் - 816 வீடுகள்
* 117 தோட்டம் - குறைந்த வருமானம் பெறுவோருக்கான
எல்விட்டிகல வீடமைப்புத் திட்டம் - 32 வீடுகள்
* கந்தவலவத்த வீடமைப்புத் திட்டம் - 72 வீடுகள்
* மயூரா பிளேஸ் வீடமைப்புத் திட்டம்-வௌ்ளவத்தை - 24 வீடுகள்
* ரொரின்டன் புதிய வீடமைப்புத் திட்டம் - கட்டம் IV - 48 வீடுகள்
* 797 தோட்டம் - வீடமைப்புத் திட்டம் (கட்டம் II) - 116 வீடுகள்
* விபுலசேன மாவத்தை வீடமைப்புத் திட்டம் - 52 வீடுகள்
கடைகள் மற்றும் அலுவலகக் கட்டடத்தொகுதிகள் - 20 கடைகள்
* மஹாவத்த கால்வாய் முறைமை - 20 வீடுகள்
* சென். அந்தனிஸ் வீடமைப்புத் திட்டம் - கொள்ளுபிட்டி - 64 வீடுகள்
* மத்தேகொட வீடமைப்புத் திட்டம் - 1122 வீடுகள்;
* ரன்பொக்குனகம வீடமைப்புத் திட்டம்
கழிவுநீர் சுத்திகரித்தல் முறைமையின்
மீதி வேலைகளைப் பூர்த்தி செய்தல் - 322 வீடுகள்