• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் அஸர்பைஜானுக்கும் இடையே இருதரப்பு விமான சேவை கலந்துரையாடல்கள்

- இலங்கை அரசாங்கத்திற்கும் அஸர்பைஜான் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்போந்த விமான சேவை உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.