• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹம்பாந்தோட்டை மாத்தறை மற்றும் கந்தானை தாதி கல்லூரிகளின் பழுதுபார்த்தல் வேலைகள்

- ஹம்பாந்தோட்டை மாத்தறை மற்றும் கந்தானை தாதி கல்லூரிகளின் பழுதுபார்த்தல் வேலைகளுக்கான ஒப்பந்தத்தை மகாவலி உசாத்துணை பணியகத்திற்கு கையளிப்பதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.