• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
10,000,000 Co-Amoxiclav BP 625mg வில்லைகள் அல்லது Amoxicillin மற்றும் Clavulanate Potassium USP 625mg வில்லைகள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி"

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் முதலில் மேற்போந்த ஒப்பந்தத்தின் 25 சத வீதத்தை 236,250.00 யு.எஸ். டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்குவதற்காக அனுசரணையான ஒரே கேள்விதாரருக்கு வழங்குவதற்கும் இவ்வாறு முதலில் வழங்கப்படும் தொகையின் திருப்திகரமான செயலாற்றுகையின் மீது மீதி 75 சத வீதத்தை 708,750.00 யுஎஸ்.டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்குவதற்காக கையளிப்பதற்குமாக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.