• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திவிநெகும தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் VI - 2014 ஆம் ஆண்டுக்கான மரக்கறி விதைகளும் பழமரக் கன்றுகளும் வழங்குதல்

- கமத்தொழில் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விலைகளுக்கு கமத்தொழில் திணைக்களத்தின் நாற்று மேடைகளிலிருந்தும் கமத்தொழில் திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டுள்ள தனியார் நாற்று மேடைகளிலிருந்தும் திவிநெகும தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு தேவையான மரக்கறி விதைகள், பழமரக் கன்றுகள் உட்பட ஏனைய கமத்தொழில் பயிர்களை கொள்வனவு செய்வதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.