• Increase font size
  • Default font size
  • Decrease font size2014-05-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சிவனொளிபாத மலைப் பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துதலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தலும்
2 கொட்டாவ நகர அபிவிருத்திக்காக சிறுவர் நன்னடத்தை, பாதுகாவல் திணைக்களத்திற்குச் சொந்தமாகவுள்ள காணியை உடைமையாக்குதல்
3 எஹலியகொட நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை உடைமையாக்குதல்
4 நீடித்த சிறுநீரக நோய்க்கான காரணங்களை கண்டறிவதற்கான பரிசோதனையும் இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக கிளினிக்குகளை தாபித்தலும்
5 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மலேசியாவின் Hyrax Oil SDN BHD கம்பனியுடன் இணைந்து உராய்வு நீக்கி எண்ணெய்களைக் கலக்கும் தொழிற்சாலையொன்றை இலங்கையில் தாபித்தல்
6 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்துடனும் 2005 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சங்கங்கள் (திருத்த) கட்டளைச் சட்டத்துடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1891 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க (123 ஆம் அத்தியாயம்) சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகள்
7 இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையில் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு சாத்திய தகவாய்வொன்றை செய்வதற்காக கற்கை குழுவொன்றைத் தாபித்தல்
8 அதிமேதகைய சனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்கள் சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களுடன் கொரிய குடியரசுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம்
9 பாதரசம் தொடர்பில் மினாமாட்டா சமவாயத்தில் கைச்சாத்திடல்
10 ஐக்கிய நாடுகள் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம், சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சின் தேசிய ஓசோன் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து ஒழுங்கு செய்யப்படும் தெற்காசிய ஓசோன் உத்தியோகத்தர்களுக்கிடையேயான வலையமைப்பு கூட்டம் - 2014 மே மாதம் 27 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிவரை, கிராண்ட் ஒரியன்ட்டல் ஹோட்டல், கொழும்பு
11 இலங்கை மகாவலி கங்கை ஆற்றுப்படுகை சார்ந்த விவசாய குடியேற்றங்களில் கமத்தொழில் சமூகத்தை காலநிலை மாற்றங்களின் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு மாற்றும் கருத்திட்டம்
12 இலங்கையின் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கொள்கை
13 இலங்கையில் நீர் வள மூலங்களையும் நீர் ஒதுக்கங்களையும் நீர்த் தேக்கங்களையும் கங்கைகளையும் ஆறுகளையும் சிற்றாறுகளையும் பாதுகாத்தலும் பேணுதலும்
14 இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் விளையாட்டுத்துறையின் முன்னேற்றத் திற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
15 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட (திருத்த) சட்டத்தின் 3(3) ஆம் பந்தியின் கீழான அறிவித்தல்
16 காலி முகத்திடலிலிருந்து கல்கிஸ்சை வரை கொழும்பு கடலோர பகுதியின் பாதுகாப்பும் அபிவிருத்திக்குமான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்காக M/s Boskalis International B.V மற்றும் M/s Aitken Spence PLC கம்பனிகளின் பிரேரிப்பு
17 திறமுறை அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக 3(2) ஆம் பந்தியின் கீழுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதற்கான அங்கீகாரம்
18 1000 ம் கிராமிய பாலங்களை நிருமாணிக்கும் கருத்திட்டம்
19 கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்திற்காக எட்டு (08) மாடிகளைக் கொண்ட “மருத்துவக் கல்வி வளநிலைய” கட்டடத்தின் நிருமாணிப்பு
20 உடுபத்தாவ பிரதேச செயலகத்திற்காக புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
21 2014 செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதியை "ஶ்ரீமத் அநகாரிக தர்மபால தினம்" எனப் பெயரிடல்
22 பெலியத்த மாவட்ட வைத்தியசாலையை விசேட மகப்பேறு சிறுவர் வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்தல்
23 பசுமை மின்வலு அபிவிருத்தி மற்றும் எரிசக்தி வினைத்திறனை மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
24 தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வடக்கு கிழக்கு உள்ளூராட்சிச் சேவைகளை மேம்படுத்தும் (புரநெகும) கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் மூலம் நிருவகிக்கப்படுகின்ற அரசிறை விவகார மற்றும் வர்த்தகம் பற்றிய அவுஸ்திரேலிய திணைக்களத்திலிருந்து 18.8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடனுதவி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.