• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் விளையாட்டுத்துறையின் முன்னேற்றத் திற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்

- விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு தழுவு அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.