• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிவனொளிபாத மலைப் பகுதியை புனித பூமியாக பிரகடனப்படுத்துதலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தலும்

- கடல் மட்டத்திலிருந்து 7,353 அடி உயரத்தில் அமைந்துள்ள சிவனொளிபாத மலை அண்ணளவாக 100 ஏக்கர் நிலப் பிரதேசத்தை தழுவுகின்றது. பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைய யாத்திரிகர்களுக்கு மிகச் சிறந்த வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினூடாக சிவனொளிபாத மலை விஹாரை அமைந்துள்ள சுற்றுப் பிரதேசத்தை "புனித பூமி" ஆக பிரகடனப்படுத்துவதற்கு உள்ள ஆற்றல் பற்றி ஆராயும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.