• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-11-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஆபத்தான கழிவுகள் மற்றும் இரசாயன பதார்த்தங்களை முகாமிப்பதற்கு ஒன்றிணைந்த வழிமுறையொன்றைத் தயாரித்தல்
2 மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமான ஓட்டப்பயிற்சிக் கல்லூரி யொன்றைத் தாபித்தல்
3 மலைநாட்டு புகையிரதப் பாதையுடன் தொடர்புபட்ட உறுதியற்ற சாய்வுகள் மற்றும் மண் சரிவுகளின் மறுசீரமைப்பு
4 இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்துகொள்ளல்
5 செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தை உத்தரவாதத்தால் வரையறுக்கப் பட்ட முழு அரசுடமையான தனியார் கம்பனியொன்றாக தாபித்தல்
6 இலங்கை ஊடக பயிற்சி நிறுவனத்தை விருத்தி செய்தல்
7 பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் புத்தஜயந்தி புத்தக நிலையத்தின் விற்பனை செயற்பாடுகளை மேம்படுத்துதல்
8 நடுத்தர வருமான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பிலான துரித நிகழ்ச்சித்திட்டம்
9 அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் செயலாற்றுகையை மேம்படுத்துதல்
10 காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
11 பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மற்றும் கருத்தரங்கு என்பவற்றை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல்
12 புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகத்தை சட்டபூர்வமாக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரித்தல்
13 சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு 2017/2018 ஆம் ஆண்டிற்குத் தேவையான உராய்வு நீக்கி எண்ணெய்களை (Lubricating Oil) கொள்வனவு செய்தல்
14 புத்தளம் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையத்தினது விளைபயனாக உற்பத்தியாகும் சாம்பலை அகற்றுதல்
15 இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான திறமுறையினை கட்டியெழுப்பும் பொருட்டு மதியுரைக் கம்பனியொன்றைத் தெரிவு செய்தல்
16 மகாவலி E வலயத்தை இலங்கை மகாவலி அதிகாரசபையின் விசேட அதிகார பிரதேசமாக பிரகடனப்படுத்துதல்
17 மகாவலி நீர் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடன் உதவி பெற்றுக் கொள்ளல்
18 குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்டமுறையான ஒத்துழைப்பு தெரிவித்தல் தொடர்பாக சுவிற்சலாந்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை
19 அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விருத்தி செய்வதற்குரியதாக கைச்சாத்திடப்பட்டுள்ள சலுகை உடன்படிக்கையைத் திருத்துதல்
20 சித்திரவதை, பிறகொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் செயற்பாட்டிற்கு அல்லது தண்டனைக்கு எதிரான விருப்புரிமை உபசரணைக்கு இணங்குதல்
21 2017 நவெம்பர் மாதம் முதல் வாரத்தில் நாட்டில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாட்டை ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.