• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான திறமுறையினை கட்டியெழுப்பும் பொருட்டு மதியுரைக் கம்பனியொன்றைத் தெரிவு செய்தல்
- இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. இதற்குத் தேவையான திறமுறைகளை கட்டியெழுப்புவதற்கான மதியுரைச் சேவை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1.425 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு McKinsey & Company நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.