• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-06-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க உத்தியோகத்தர்களின் திறன்விருத்தி துறை சம்பந்தமாக ஒத்துழைப்பு தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்லுதல்
3 வருடாந்த வசுக் கட்டணத்தை திருத்துதல் - 2016
4 சைப்பிரஸ், நிக்கோஷியாவில் இலங்கை கொன்சுலேட் நாயகம் அலுவலகமொன்றை நிறுவுதல்
5 இலங்கை சமூக பாதுகாப்பு சபை சட்டத்தை திருத்துதல்
6 கடமை நேரத்தின் பின்னர் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல்
7 இலங்கையில் தாபிக்கப்படவுள்ள வைத்தியசாலைக்கு முன்னரான அவசர நோயாளர் வண்டி மருத்துவ சேவையின் அவசர அழைப்பு நிலையத்துக்காக கட்டணமற்ற தொலைபேசி இலக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளல்
8 தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய வாழ்க்கைத் தொழில் தகைமையை (NVQ) அங்கீகரித்தல்
9 இலங்கைக்கும் உக்ரேனுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
10 இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் அபிவிருத்திக்கான தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்குரிய செயற்பாட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
11 மேல் மாகாண மாநகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொரிய குடியரசின் காணி, உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சுடனான ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
12 சிறு தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட புத்துயிரூட்டல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
13 பனை அபிவிருத்தி சபையின் கீழுள்ள திக்கம் வடிசாலையை மீள செயற்படுத்தல்
14 திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் செக் குடியரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கை
15 நோய் கண்டறிதலுக்கான விலை கோரல்
16 நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த மதவழிபாட்டுத் தலங்களை மறு சீரமைத்தல்
17 மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல் மற்றும் தரையிறக்கும் மீன்களின் தரத்தை அதிகரிப்பதற்குமாக தேசிய கப்பல் முறைமையை விருத்தி செய்தல்
18 வரையறுக்கப்பட்ட சீனோர் மன்றத்தினால் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடி படகு, மீன்பெட்டி மற்றும் தரையிறக்கும் உபகரணங்கள் அடங்கலாக பைபர்கிளாஸ் மீன்பிடி கருவிகளை கொள்வனவு செய்தல்
19 மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய வீடமைப்புக் குழுக்களைத் தாபித்தல்
20 யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியின் கீழ் இலங்கையின் மேற்குப் பிரதேசத்திற்கு இலகுரக புகையிரத போக்குவரத்து முறைமையொன்றை அறிமுக்கப்படுத்துதல்
21 சமூக பாதுகாப்பு வலையமைப்புக் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.