• Increase font size
  • Default font size
  • Decrease font size2020-11-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தணி டிஜிட்டல் ஆள் அடையாள கட்டமைப்பு மின்னணு தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தின் காலத்தை நீடித்தல்
2 டிஜிட்டல் மூலோபாயங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையைப் பலப்படுத்துதல்
3 ஆயுத நூதனசாலையொன்றை நிறுவுதல்
4 குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசா கட்டணங்கள் அறவிடும் செயற்பாட்டிற்குரியதான ஒழுங்குவிதிகளை திருத்துதல்
5 இரத்மலானை பிரதேச செயலகத்திற்காக காணித் துண்டொன்றை சுவீகரித்தல்
6 பல்நோக்க அபிவிருத்தி பணி உதவியாளர்களை பயிற்றுவித்தல்
7 இலங்கையில் தேசிய மரபுரிமைகளை குறித்துரைத்தலும் இனங்காண்பதற்கு பொருத்தமான வழிமுறையொன்றைச் சமர்ப்பித்தலும்
8 அரசாங்க துறை ஊழியர்களின் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பொறிமுறை யொன்றை அறிமுகப்படுத்துதல்
9 வௌிநாட்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் லண்டன் Encompass Digital Media Services Limited நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
10 கிங் மற்றும் நில்வளா கங்கைகளின் நீரினை வினைத்திறன் மிக்கதாக பயன்படுத்துவதற்கென முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிங் நில்வளா திசை திருப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
11 "மாந்தை சோல்ட் லிமிடெட்" என்னும் கம்பனியின் பெயரை "தேசிய உப்புக் கம்பனி" என மாற்றுதல் மற்றும் வடமாகாணத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான உப்பளங்கள் அனைத்தினதும் உரிமையை தேசிய உப்பு கம்பனியின் கீழ் கொண்டுவருதல்
12 ரொபோ தொழினுட்ப பாவனை பற்றிய சிறப்பு நிலையத்தினைத் தாபித்தல்
13 பாடசாலை மற்றும் முன்பள்ளிக் கூடங்களின் கூரைகளுக்காக கல்நார் கூரைத் தகடுகளுக்குப் பதிலாக சுற்றாடல் நட்புறவுமிக்க பொருட்களை பயன்படுத்துதல்
14 இலங்கை உரக் கம்பனிக்குச் சொந்தமான உர பரிசோதனை ஆய்வுகூடத்தின் உரிமையை தேசிய உர செயலகத்திற்கு கையளித்தல்
15 சௌபாக்கியா உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆறு பயிர்களுக்கு உற்பத்தி நிவாரணங்களை வழங்குதல்
16 இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இந்தியாவின் இமாலய Bio - Resource நிறுவனத்திற்கும் விஞ்ஞான தொழினுட்ப ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
17 SriLankan Airlines Limited கம்பனிக்கான உத்தேச தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்
18 எப்பாவல, இராஜாங்கனை, நொச்சியாகம மற்றும் கிரிபாவ நீர்வழங்கல் கருத்திட்டம்
19 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் பராமரிப்பு மற்றும் அவசர இடரின் போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றினை வாடகைக்கு எடுத்தல்
20 வரவுசெலவுத்திட்ட விவாதத்திற்கான நிகழ்ச்சிநிரல் - 2021
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.