• Increase font size
  • Default font size
  • Decrease font size2014-01-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ளல் மற்றும் விசா பெற்றுக் கொள்ளல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களையும் அதற்குரியதான ஆவணங்களையும் ஸ்கான் பண்ணுதலும் மின்னணு களஞ்சியப்படுத்துகையும்
2 பறவை / உலகம் முழுவதும் பரவக்கூடிய தொற்று காய்ச்சல் தடுப்பு கருத்திட்டம்
3 இரத்தினபுரி மாகாண பொது மருத்துவமனையின் நீர் விநியோக முறைமையை தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபைக்குக் கையளித்தல்
4 நகர வன கேந்திர கருத்திட்டம் - ஜயவர்தனபுர கோட்டை
5 2013 ஒக்ரோபர் மாதம் 15-17 வரை தென்ஆபிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற மொழி மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான மாநாடு
6 மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக காணியொன்றைக் கொள்வனவு செய்தல்
7 பதுளை மாவட்ட செயலகத்துக்கு உத்தியோகபூர்வ வீடமைப்பு தொகுதியொன்றை நிருமாணித்தல்
8 கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு புதிய இரண்டுமாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
9 அணுசக்தி அதிகாரசபையினாலும் அதன் துணை நிறுவனங்களினாலும் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களை முகாமித்தல், தொழிற்படுத்தல், பராமரித்தல் ஆகியவற்றுக்காக தனியார் கம்பனியொன்றை தாபித்தல்
10 சிறுபராய பாதுகாப்பும் கல்வியும் பற்றிய கொள்கைகளுக்கான ஆசிய பசுபிக் வலய சம்மேளனம் - சோல் நகரம் கொரியா
11 கொ/தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு காணியொன்றை மாற்றுதல்
12 தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் (2013 - 2017)
13 வரையறுக்கப்பட்ட கஹகொல்ல பொறியியல் சேவைகள் கம்பனிக்குச் சொந்தமான காணியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு குத்தகைக்களித்தல்
14 சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதிக் கருத்திட்டம் - 3 - (கட்டம் 1 - லொட் 2) ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
15 மத்திய, ஊவா மாகாணங்களில் 64.31 கிலோ மீற்றர் வீதிகளை வியாபித்தல், மேம்படுத்துதல் உட்பட 13 பாலங்களை நிருமாணிப்பதற்காக Hunan Construction Engineering Group Corporation நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் கோரல்
16 குருதியிலுள்ள குளுக்கோஸ் மட்டத்தை அளவிடுவதற்காக 10,059,962 குளுக்கோஸ் பரிசோதனை நீள் நடாக்களையும் 10,059,62 Lancets க்களையும் கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/SC/085/11 - DHS/DQ/114CP/11 - SR No - 581226 & 581234
17 18 G ஊசியுடன் பயன்படுத்தும் குருதி பைகளுடனான தொற்றுநீக்கப்பட்ட குருதியேற்றல் கருவித் தொகுதிகள் (650,000 தொகுதிகள்), 450 மி.லீ.குருதி சேர்ப்பதற்குத் தேவையான CPD Adenine (CPD - A1) இரட்டை குருதி பைகள் (100,000 பைகள்) , 250 மி.லீ.குருதி சேர்ப்பதற்குத் தேவையான CPD Adenine (CPD - A1) தனி குருதி பைகள் (1,500 பைகள்), 450 மி.லீ.குருதி சேர்ப்பதற்குத் தேவையான CPD Adenine (CPD - A1) தனி குருதிப் பைகள் (2,200 பைகள்), 450 மி.லீ.குருதி சேர்ப்பதற்குத் தேவையான CPD Adenine (CPD - A1) மூன்று பகுதிகளான குருதி பைகள் (220,000 பைகள்), குருதி மாற்றல் 300 மி.லீ.பைகள் (25,000 பைகள்), குருதி மாற்றல் 150 மி.லீ.பைகள் (16,500 பைகள்), துணைக்கரைசலுடனான நான்கு பகுதிகள் கொண்ட குருதி பைகள் (110,000 பைகள்) கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/SC/001/14 - DHS(C)SU/59/14 - SR No: 521103, 521111, 521129, 521137, 521145, 521153, 521161, 521179
18 சத்திர சிகிச்சை கட்டடத்தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II - மருத்துவமனை, கேகாலை
19 பாலஸ்தீன நாட்டிலுள்ள ரமல்லா நகரில் பாலஸ்தீனிய இளைஞர்களுக்கான பயிற்சி நிலையமொன்றை நிறுவுதல்
20 உள்நாட்டு வங்கிக் கடன் தொகையினைப் பயன்படுத்தி பின்வரும் வீதிப் பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் புனரமைத்தலும் மேம்படுத்துதலும்
21 ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.