• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிக் கடன் தொகையினைப் பயன்படுத்தி பின்வரும் வீதிப் பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் புனரமைத்தலும் மேம்படுத்துதலும்

- பின்வரும் வீதிப் பகுதிகளை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான அரசாங்க வங்கியொன்றுடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* குருநாகல் - நாரம்மல - மாதம்பே வீதியின்  40.87 கிலோ மீற்றரிலிருந்து 64.77 கிலோ மீற்றர் வரை.

* தல்தூவ - மீவிட்டிகம்மன வீதியின் (B 408)   00.00 கிலோ மீற்றரிலிருந்து 17.30 கிலோ மீற்றர் வரை; அத்துடன்